பசந்த குமார் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்தா குமார் தாஸ்
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்
பின்னவர்பிரமானதாத் பானர்ஜி
முன்னையவர்பிரமானதாத் பானர்ஜி
பின்னவர்சமர் குஹா
தொகுதிகாண்டாய், மேற்கு வங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1898
ராம்சான், மிட்னாபூர் மாவட்டம், பெங்கால் பிரசிடென்சி, பிரித்தானியாவின் இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

பசந்தா குமார் தாஸ் (பிறப்பு 1898 இல் பிறந்தார்.இறப்பு தெறியவில்லை) இவர் இந்திய தேசிய காங்கிரஸின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் உள்ள காண்டாய் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறாா்.[1][2][3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "MEMBERS OF FIRST LOK SABHA West Bengal - 34". www.indiapress.org. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  2. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results".West Bengal" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  3. Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. பக். 95. https://books.google.com/books?id=K6v7v6JijJAC. பார்த்த நாள்: 20 April 2018. 
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1985. பக். 11. https://books.google.com/books?id=bVVPAQAAMAAJ. பார்த்த நாள்: 20 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_குமார்_தாஸ்&oldid=3845156" இலிருந்து மீள்விக்கப்பட்டது