பகுப்பு பேச்சு:விக்கித்தரவில் உருப்படிகளின் விவரம் இல்லாதவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித்தரவில் இணைக்கப்பட்டுவிட்டதா?[தொகு]

@Info-farmer நீங்கள் உருவாக்கிய நோக்கம் தற்போது நிறைவடைந்ததாக நினைக்கிறேன். பார்த்தவரை இக்கட்டுரைகளுக்கு விக்கித்தரவில் விவரங்கள் உள்ளன. இப்பகுப்பு இன்னும் தேவைப்படுமா? ஒரு சில ஊராட்சிகள் விடுபட்டிருந்தால் அவற்றை மட்டும் இணைத்துவிட்டு மாவட்டப் பகுப்பை இதிலிருந்து நீக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 15:12, 16 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

சரிபார்த்தவர்களே நீக்கினால் நன்றாக இருக்கும். ஏனெனில், பிறர் பார்க்க நேரம் ஆகும் அல்லவா? உழவன் (உரை) 02:52, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]