பகுப்பு பேச்சு:மின்சுற்று தேற்றங்கள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பின் பெயர் மின்சுற்று விதிகளும் தோற்றங்களும் - விளங்கவில்லை. மின்சுற்று விதிகளும் தேற்றங்களும் என இருக்க வேண்டுமா? வெறுமனே மின்சுற்று விதிகள் எனப் பகுப்பிடலாம்.--Kanags \உரையாடுக 03:25, 12 மார்ச் 2013 (UTC)Reply[பதில் அளி]

தேற்றங்கள் என்பதே சரி. பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 07:01, 23 ஏப்பிரல் 2015 (UTC)