பகுப்பு பேச்சு:போலி அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தவறு[தொகு]

Pseudo science என்பதன் பெயர் போலி அறிவியல் என்பதல்ல. இந்த மருத்துவத்துறையில் இருந்தே மலேரியா நோயுக்கு மருத்துவம் கண்டறியப்பட்டது. அதற்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பாரம்பரிய அறிவை இது அவமானப்படுத்தும், மூன்றாம் தரமான இந்த மொழிபெயர்ப்பை மாற்ற உள்ளேன். என்ன பெயர் வைக்கலாம்? பரிந்துரைக்கவும். எனது முன்மொழிவு முறைசாரா மருத்துவம் உழவன் (உரை) 13:10, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விருப்பமில்லை science <> மருத்துவம். --AntanO (பேச்சு) 13:15, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கருத்து: முறைசாரா மருத்துவம் என்பது Alternative Medicine என்பதாகாதா? --சத்தியராஜ் (பேச்சு) 13:20, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் AntanO (பேச்சு) 13:23, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
சரி. முறைசாரா மருத்துவம் என்பதே சரி. அதன் 'Pseudo' என்பது 'முறைசாரா' என்பதனை, இருவரும் ஏற்றதில் மகிழ்ச்சியே. பிறரின் எண்ணங்களுக்காக மேலும் ஓரிரு வாரங்கள் கழித்து, முறைசாரா அறிவியல் - en:Category:Pseudoscience, மாற்று மருத்துவம் - வார்ப்புரு:Alternative medicine என்பனவற்றை சூழ்நிலைக்கு ஒப்ப பயன்படுத்துவேன்.