பகுப்பு பேச்சு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மசிறீ என்ற கட்டுரை 2009 ஆண்டு தொடங்கப்பெற்றது. இப்பகுப்பு 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீர்மையாக்க பெயரிடலைப் பேணுதல் பொருட்டு இதனையும் அக்கட்டுரைப் போல கிரந்தம் இல்லாமல் மாற்ற விரும்புகிறேன். மாறுபட்ட கருத்திருப்போர் தெரியப்படுத்தவும்.--உழவன் (உரை) 10:44, 24 நவம்பர் 2015 (UTC) Y ஆயிற்று--உழவன் (உரை) 04:08, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]