பகுப்பு பேச்சு:பகுப்பில்லாதவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரைகளை முறைப்படுத்தினால், தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பான முறையில் துப்புரவுப் பணிகள் நடந்து முடியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு[தொகு]

@Neechalkaran: காற்றின் மொழி (திரைப்படம்) கட்டுரையில் பகுப்பு ஒன்று இருந்தும் உங்களின் தானியங்கி ஏன் அதனையும் எடுத்துக் கொண்டது? இந்தப் பின்னூட்டு உங்களுக்கு உதவும் என்பதற்காக தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:40, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ச.அந்தோணி டேவிட் நாதன் கட்டுரையில் உங்களின் தானியங்கி 'பகுப்பில்லை' வார்ப்புருவை இட்ட பிறகு, பயனர் ஒருவர் பகுப்பு சேர்த்திருக்கிறார். ஆனால் வார்ப்புருவை நீக்கவில்லை. இதனை எவ்விதம் கையாளுவது? இன்னொரு தானியங்கியை இயக்க வேண்டுமோ? இதுவும் இன்னொரு பின்னூட்டமே. (குறிப்பு: இந்தக் கட்டுரையின் தலைப்பினை நகர்த்த வேண்டும்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:02, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

காற்றின் மொழி (திரைப்படம்) குறித்து, கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. தானியங்கியின் சுயதூண்டலில் இது நிகழவில்லை என்பதால் பிழை எதிர்பாராது வந்துவிட்டது. SPARQL வழியாக நான் எடுத்து, நேற்று சேர்த்த கட்டுரைகளோடு வந்துவிட்டதால் அண்மைய கட்டுரைகளில் சில திருத்தங்கள் விடுபட்டிருந்து இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கிறேன். அடுத்ததாகப் பகுப்பில்லை வார்ப்புருவை நீக்கும் முன்னர் சரியான பகுப்பாக என்றும் பார்க்க மனித தலையீடு வேண்டுவதால் தானியங்கி கொண்டு நீக்க வேண்டாம் என முந்தைய விவாதத்தில் இறுதி செய்யப்பட்டது. அதுவும் சரியாகப்பட்டது.-நீச்சல்காரன் (பேச்சு) 09:33, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: நீங்கள் முன்னர் சுட்டிக்காட்டிய வசதி இப்போது செயல்பாட்டிவந்துள்ளது. விரைவுப்பகுப்பி மூலம் ஒரு கட்டுரையில் பகுப்பினைச் சேர்த்தால் Uncategorized என்ற வார்ப்புரு தானாக நீங்குவதை பயனர் சா_அருணாசலம் சுட்டிக்காட்டினார். அந்த விரைவுப்பகுப்பியில் தமிழ் வார்ப்புருவையும் நீக்கச் சொல்லி மாற்றலாம் ஆனால் அதைவிட எளிதாக ஆங்கில வார்ப்புருவிற்கு NeechalBOT தானியங்கியை மாற்றிவிடலாம். அதனால் அனைத்துக் கட்டுரையிலும் {{பகுப்பில்லாதவை}} என்ற வார்ப்புருவிற்குப் பதில் {{Uncategorized}} என்று மாற்றிவிட்டேன். இனி இதையே கட்டுரைகளில் சேர்க்கப்படுவதால் துப்புரவுப் பணிப் பளு சற்று குறையும். -நீச்சல்காரன் (பேச்சு) 18:59, 9 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

சரியான பகுப்பு[தொகு]

பகுப்பில்லாத கட்டுரைகளில் சரியான பகுப்புகளைக் கண்டுபிடிக்க [1] இக்கருவியைப் பயன்படுத்தலாம். InnerLinks பகுதியில் ஆங்கிலக் கட்டுரையை இட்டு Replace Innerlinks கொடுத்தால் இணையான தமிழ்ப் பகுப்பையோ நெருக்கமான தமிழ்ப் பகுப்பையோ காட்டும். இன்று வரை ஆங்கிலக் கட்டுரை கொண்ட பக்கங்களின் பட்டியல் பகுப்பு பேச்சு:பகுப்பில்லாதவை/குறிப்பு ஆர்வமிருப்பவர்கள் இப்படியும் பகுப்புகளைச் சேர்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:38, 28 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]