பகுப்பு பேச்சு:ஜெர்மானிய அறிவியலாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த பகுப்பின் தலைப்பை செருமானிய அறிவியலாளர்கள் என மாற்றி, அனைத்துக்கட்டுரைகளையும் அப்பகுப்பில் கோர்க்க எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன?கிரந்தம் இன்றி தமிழால் முடியும் என்பதற்காகவே, இதனைச் செய்ய விரும்புகிறேன்.07:29, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இதில் என்ன தயக்கம்?. முடிந்த வரைக்கும் வடமொழி எழுத்துக்களை தவிர்க்கலாமே. செருமனி என்பது ஏற்கெனவே எல்லோராலும் பயன்படுத்தும் சொல் தானே --மாகிர் 07:36, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]
தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் யாராவது இதனைச் செய்யலாமே?--Kanags \உரையாடுக 09:14, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]