பகுப்பு பேச்சு:செருமன் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெர்மனியின் வரலாறு ?? --Natkeeran 19:11, 5 செப்டெம்பர் 2008 (UTC) (முன்னுள்ள நற்கீரனின் பதிவு, பேச்சு:ஜெர்மன் வரலாறு என்பதில் இருந்ததாகும்.) 00:57, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

செருமானிய வரலாறு என்று இருப்பதே பொருத்தம். எனினும், இதிலுள்ளவை முன்பு ஜெர்மன் வரலாறு என்ற கிரந்த எழுத்துத் தலைப்பில் இருந்ததால், அந்த எழுத்தை மட்டும் எடுத்து விட்டு, செருமன் வரலாறு என்று மட்டும் மாற்றிவிட்டேன்.23:54, 8 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இனிமேல் மாற்றுவதன்பது கடினமான வேலை. முறையான தானியக்க அணுக்கம் உள்ளவர்கள் (அண்மைய மாற்றங்களில் தெரியாமல்) மாற்றுபவர்கள் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 23:58, 8 சூலை 2011 (UTC)

கிரந்ததத்தை மாற்றுதல் சிரமம் தான் . இருப்பதை மேம்படுத்துதல் அவசியமன்றோ! கலப்படமற்ற தமிழை நோக்கி நகர்வோம். ஒருங்குறி நடுவத்திலே, கிரந்த புகுத்தல் நடைபெறுவதை தடுக்க முயற்சி எடுத்தார்கள். எனக்கு அந்த அளவு திறனி இல்லை. என்னால் இயன்றது ஒரு சில எழுத்து மாற்றம். அவர்கள் முயற்சிக்கு மரியாதை தரும் முகமாக, இதனை எத்தனிக்கிறேன்.வாக்கியங்களை அமைக்கும் போது, வரக்கூடிய ஆங்கில நடையை, நம்மில் மாற்ற சிரமப் படுகிறோம். அது கட்புலனாகதது. இது கட்புலனாகும் பிழை திருத்த முயற்சி.00:57, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..