பகுப்பு பேச்சு:சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Neechalkaran: இப்பகுப்பிலுள்ள ஊராட்சிகள் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் உள்ளதாகக் கட்டுரைகளில் உள்ளது. ஆனால் [1] சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ளதாகக் காணப்படுகிறது. மேலும் அப்பக்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காமநாயக்கன்பாளயம் வட்டாரம் என்பதும் காணப்படவில்லை. இந்த முரண்பாட்டைக் கொஞ்சம் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:04, 24 சூன் 2020 (UTC)Reply[பதிலளி]