பகுப்பு பேச்சு:உயிரியலாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியலாளர்கள் என்று பன்மையில் தான் பகுப்புகள் உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:02, 20 மார்ச் 2011 (UTC)

(இது குறித்து த.உழவனின் விளக்கம் - இங்கிருந்து "பகுப்பு பேச்சு:அமெரிக்க உயிரியலாளர்கள்" நகர்த்தியுள்ளேன்)

உயிரியலாளன்(ஒருமை), உயிரியலாளர் (பன்மை). உயிரியலாளர்கள் (இலக்கணத் தவறு)

பெரும்பான்மையான தமிழ் சொற்களில், -கள் என்ற விகுதியைச் சேர்க்கும் போது, ஒருமைச் சொல் பன்மையாக மாறும். ஆனால், இச்சொல்லுக்கு உயிரியலாளர் என்பதே பன்மை. உயிரியலாளர்கள் என்று கூறுவது, தமிழ் இலக்கண நுண்ணியத்தை மறப்பதும். மறுப்பதும் ஆகும். த* உழவன் 14:21, 29 டிசம்பர் 2009 (UTC)

தகவலுழவனின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் உயிரியலாளர் என்பதை ஒருமைச் சொல்லாகவே பல இடங்களில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.--Kanags \உரையாடுக 10:59, 20 மார்ச் 2011 (UTC)