பகுப்பு பேச்சு:இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தில் உள்ள உரையாடலின்படி மாற்றுத்திறனாளர் என்பதற்கு மாற்றாக இணை என்று மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் அவ்வாறே மாற்றப்பட வேண்டும்; இறுதியில் பகுப்பும் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என மாற்றப்பட வேண்டும். முழுமையாக மாற்றப்படும்வரை மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் என உள்ள பக்கங்கள் நீக்கப்பட வேண்டாம். எனது பங்களிப்பு அடுத்த 15/20 நாட்களுக்குத் தடைபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சக பயனர்கள்/நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகின்றேன்.--மணியன் (பேச்சு) 15:09, 15 செப்டம்பர் 2016 (UTC)

பகுப்பும் அது இணைக்கப்பட்ட இணைப்புக்களும் மாற்றப்பட்டுவிட்டன. பகுப்பு:மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்ற பகுப்புத் தேவையா? இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பதையே முதன்மையானப் பயன்படுத்தலாம் எனக் கருதுகிறேன். --AntanO 15:36, 15 செப்டம்பர் 2016 (UTC)
தேவையில்லை. இந்தப் பகுப்பிலுள்ள கட்டுரைகளின் தலைப்பும் ஒரேசீராக மாற்றப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 21:39, 15 செப்டம்பர் 2016 (UTC)