உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:அஞ்சல் தலை ஆய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பின் (philately) தலைப்பை அஞ்சற்தலையியல் எனலாமா? @Mayooranathan and செல்வா:.--Kanags \உரையாடுக 22:06, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

சொல்லலாம். அஞ்சற்தலைத் தொகுப்பியல் என்றும் சொல்லாமா என சிந்தித்துப் பாருங்கள் வெறும் இயல் என முடிவது எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கும், ஆகவே அதுவே போதுமானதாக இருக்கலாம்.--செல்வா (பேச்சு) 06:17, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]