பகுப்பு:விண்மீன் கொத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பகுப்பில் விண்மீன் கொத்துகள் (star custers) பட்டியலிடப்பட்டுள்ளன. இவை மிகப் பெரிய பகுதியை ஆக்கிரமித்துள்ள பல விண்மீன்களின் குழுக்கள் ஆகும். பொதுவாக ஒரு ஒளியாண்டுக்கும் குறைவான பகுதியில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட விண்மீன்களின் குழுக்கள் பகுப்பு:விண்மீன் தொகுதிகள்-இல் (Star systems) பட்டியலிடப்பட்டுள்ளன். கோள்களுடன் கூடிய விண்மீன்கள் பகுப்பு:கோள் தொகுதிகள்-இல் பட்டியலிடப்பட்டுள்ளன. இரும விண்மீன்கள் பகுப்பு:இரும விண்மீன்கள்-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

விண்மீன் பேரடைகள் (Galaxies) பகுப்பு:விண்மீன் பேரடைகள் என்ற பகுப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

"விண்மீன் கொத்துகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.