பகதூர்கேல் சுரங்கம்

ஆள்கூறுகள்: 33°10′5″N 70°59′36″E / 33.16806°N 70.99333°E / 33.16806; 70.99333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகதூர்கேல் சுரங்கம்
Bahadurkhel mine
அமைவிடம்
அமைவிடம்பகதூர் கேல்
கைபர் பக்துன்வா மாகாணம்
நாடுபாக்கித்தான்
ஆள்கூறுகள்33°10′5″N 70°59′36″E / 33.16806°N 70.99333°E / 33.16806; 70.99333
உற்பத்தி
உற்பத்திகள்சோடியம் குளோரைடு

பகதூர்கேல் சுரங்கம் (Bahadurkhel mine) பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள கிராமமான பகதூர் கேல் கிராமத்தில் அமைந்துள்ள உப்புச் சுரங்கமாகும். இச்சுரங்கத்தில் இருக்கும் சோடியம் குளோரைடு உப்பின் இருப்பு அளவு 10.5 பில்லியன் டன்களாகும். ஆசியா மற்றும் உலகின் மிகப் பெரிய உப்பு இருப்பு கொண்டுள்ள சுரங்கங்களில் பகதூர்கேல் சுரங்கமும் ஒன்றாகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Resources of salt". hubpak.com. 2010. Archived from the original on 31 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்கேல்_சுரங்கம்&oldid=3587404" இலிருந்து மீள்விக்கப்பட்டது