நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூறுகள்: 47°33′27″N 10°45′00″E / 47.55750°N 10.75000°E / 47.55750; 10.75000

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணி ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை
அமைவிடம் கொநோஸ்வாங்கா, செருமனி
உரிமையாளர் பவேரியா அரண்மனை திணைக்களம்
கட்டுமானம்
தொடக்கம் 5 செப்டம்பர் 1869
நிறைவு ஏறக்குறைய 1892 (பூர்த்தியாகவில்லை)
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் எடுவாட் ரைடல்
குடிசார் பொறியாளர் எடுவாட் ரைடல், ஜோர்ச் வொன் டொல்மன், யூலியஸ் கொஃப்மன்
பிற வடிவமைப்பாளர் இரண்டாம் லுட்விக், கிறிஸ்டியன் யாங்

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castle, இடாய்ச்சு: Schloss Neuschwanstein, pronounced [nɔʏˈʃvaːnʃtaɪn], ஆங்கிலம்:'New Swanstone Castle') என்பது செருமனியின் தென்மேற்கு பவேரியாவிலுள்ள கொநோஸ்வாங்கா கிராமத்தில் அமைந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை அரண்மனையாகும். இவ்வரண்மனை ஓய்விடமாகவும் ரிச்சார்ட் வாக்னருக்கு அஞ்சலி செலுத்தவும் பவேரியாவின் இரண்டாம் லுட்விக்கினால் பணிக்கப்பட்டது. லுட்விக் தன் சொந்த நிதியில் இதனைக் கட்டினார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]