உள்ளடக்கத்துக்குச் செல்

நோவியல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Novial
Novial flag
Novial flag
உருவாக்கப்பட்டதுOtto Jespersen
பயன்பாடுinternational auxiliary language
நோக்கம்
மூலம்Romance and செருமானிய மொழிகள்; also Occidental and Ido
மொழிக் குறியீடுகள்
ISO 639-3nov

நோவியல் மொழி என்பது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி உருமானிய மற்றும் செருமானிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி 1928ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவியல்_மொழி&oldid=1735071" இலிருந்து மீள்விக்கப்பட்டது