மேற்கத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


Occidental
Interlingue
உருவாக்கப்பட்டதுEdgar de Wahl (1922)
பயன்பாடுInternational auxiliary language
நோக்கம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ie
ISO 639-2ile
ISO 639-3ile

மேற்கத்திய மொழி என்பது செயற்கையாக கட்டப்பெற்ற ஒரு மொழி ஆகும். இம்மொழி 1922ஆம் ஆண்டு எட்கார் தே வால் என்பவரால் உருவாக்கப்பட்டது. இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிகளை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கத்திய_மொழி&oldid=1793210" இலிருந்து மீள்விக்கப்பட்டது