உள்ளடக்கத்துக்குச் செல்

நோரா ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோரா ஜோன்ஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர்
பிறப்புமார்ச்சு 30, 1979 (1979-03-30) (அகவை 45)
நியூயார்க் நகரம், நியூயார்க்,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஜேஸ், புளூஸ், சோல்
தொழில்(கள்)இசைக்கலைஞர், பாடகர்
இசைக்கருவி(கள்)பாடல், கின்னரப்பெட்டி, கிட்டார்
இசைத்துறையில்2001–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்புளூ நோட் ரெக்கர்ட்ஸ்
இணையதளம்www.norahjones.com

நோரா ஜோன்ஸ் (பிறப்பு கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர், மார்ச் 30, 1979 ) ஒரு இந்திய-அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். இவரின் 2002ல் வெளிவந்த ஆல்பம், "கம் அவே வித் மி" (Come Away With Me), 20 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இன்று வரை 10 கிராமி விருதுகளை வெற்றிபெற்ற நோரா ஜோன்ஸின் தந்தையார் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ரவி சங்கர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோரா_ஜோன்ஸ்&oldid=3404390" இலிருந்து மீள்விக்கப்பட்டது