நோமன் கோர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நோமன் கோர்டன்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் நோமன் கோர்டன்
பிறப்பு 6 ஆகத்து 1911 (1911-08-06) (அகவை 108)
தென்னாப்பிரிக்கா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 5 29
ஓட்டங்கள் 8 109
துடுப்பாட்ட சராசரி 2.00 5.19
100கள்/50கள் –/– –/–
அதியுயர் புள்ளி 7* 20
பந்துவீச்சுகள் 1966 7173
வீழ்த்தல்கள் 20 126
பந்துவீச்சு சராசரி 40.35 22.24
5 வீழ்./ஆட்டப்பகுதி 2 8
10 வீழ்./போட்டி
சிறந்த பந்துவீச்சு 5/103 6/61
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/– 8/–

ஆகத்து 22, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

நோமன் கோர்டன் (Norman Gordon, ஆகத்து 6, 1911 - செப்டம்பர் 2, 2014), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1938 - 1939 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமன்_கோர்டன்&oldid=2713883" இருந்து மீள்விக்கப்பட்டது