நேப்போ சகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pithecia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நேப்போ சகி[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pithecia
இனம்:
இருசொற் பெயரீடு
Pithecia napensis
Lönnberg, 1938

நேப்போ சகி (Napo saki இது Napo monk saki என்றும் அழைக்கப்படுகிறது, [1] ) என்பது ஒரு வகை சகி குரங்கு ஆகும். இது ஒரு புதிய வகையான குரங்கு. இவை கிழக்கு எக்குவடோர் மற்றும் வடக்கு பெருவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. [2] இது நேபோ ஆற்றை ஒட்டியப் பகுதியில் காணப்படுவதால் இந்த பெயரைப் பெற்றது. இந்த இனம் முதலில் லோன்பெர்க் என்பவரால் பித்தேசியா மோனாச்சஸ் நாபென்சிஸ் [2] என்று விவரிக்கப்பட்டது. இது 2014 இல் முழு இனங்கள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இவற்றின் முக்கிய உணவாக பழங்கள், இலைகள், தேன், சிறு பறவைகள், எலிகள், வௌவால்கள் போன்றவை ஆகும். இவை 5000 அடி உயரமான மலைப்பகுதிகளில் உள்ள மிக உயர்ந்த மரங்களில் வாழ்கின்றன. இவை தனிமை விரும்பிகளாகும். இவை 15 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என கணிக்கபட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Marsh, L.K.; de la Torre, S.; Moscoso, P. (2018). "Pithecia napensis". IUCN Red List of Threatened Species 2018: e.T39955A70609585. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T39955A70609585.en. https://www.iucnredlist.org/species/39955/70609585. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 Marsh, L. K. (July 2014). "A Taxonomic Revision of the Saki Monkeys, Pithecia Desmarest, 1804". Neotropical Primates 21 (1): 1–165. doi:10.1896/044.021.0101. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேப்போ_சகி&oldid=3386485" இலிருந்து மீள்விக்கப்பட்டது