நேபாளி காங்கிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளி காங்கிரஸ்
नेपाली काँग्रेस
தலைவர்சுசில் கொய்ராலா‎
தொடக்கம்1947
தலைமையகம்லலித்பூர்
196 / 601
தேர்தல் சின்னம்
படிமம்:Election logo NC.jpg
இணையதளம்
www.nepalicongress.org
2004 ஏப்ரலில் கத்மந்துவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நேபாளி காங்கிரஸ் (ஆங்கில மொழி: Nepali Congress), (नेपाली कांग्रेस) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயகக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1950-ம் ஆண்டு நேபாளம் தேசிய காங்கிரஸ் மற்றும் நேபாள சனநாயகக் காங்கிரசு ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள தருண் தள் ஆகும்.

1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3214786 வாக்குகளைப் (37.17%, 111 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளி_காங்கிரஸ்&oldid=2449880" இலிருந்து மீள்விக்கப்பட்டது