நேதி வித்யா சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதி வித்யா சாகர்
தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
4 சூன் 2015 – 3 சூன் 2021
தெலுங்கானா சட்ட மேலவையின் முதல் துணைத் தலைவர்
பதவியில்
02 சூன் 2014 – 4 சூன் 2021
முன்னையவர்அலுவலகம் புதியது
பின்னவர்இல்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூன் 1956 (1956-06-29) (அகவை 67)
செருக்குப்பள்ளி
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
வாழிடம்ஐதராபாத்து (இந்தியா)

நேதி வித்யா சாகர் (Nethi Vidya Sagar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிக்சமையா நேதி வித்யா சாகர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தெலுங்கானா மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். தெலுங்கானா சட்ட மேலவையின் 1 ஆவது துணைத் தலைவராக 2 ஜூன் 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதி வரை தெலுங்கானா மாநில சட்ட மேலவையின் துணைத் தலைவராக இருந்தார். நல்கொண்டா நகரத்திலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

1994 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் நக்கீரேக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நேதி வித்யாசாகர் பள்ளியில் படிக்கும் காலத்தில்ல் இருந்தே காங்கிரசுடன் இணைந்த மாணவர் சங்கத்தில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deputy Chairman, Telangana Legislative Council from October, 2015". TSI. TSI. http://www.telanganastateinfo.com/nethi-vidyasagar-profile-bio-wiki/. பார்த்த நாள்: 6 October 2015. 
  2. "State legislature". Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2012.
  3. "Andhra Pradesh: Deputy CM is from Telangana | Deccan Chronicle". Archived from the original on 6 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2012.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதி_வித்யா_சாகர்&oldid=3847720" இலிருந்து மீள்விக்கப்பட்டது