தெலங்காணா சட்ட மேலவை
Appearance
இக்கட்டுரை Telangana Legislative Council என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |
தெலங்காணா சட்ட மேலவை తెలంగాణ శాసనమండలి تلنگانہ قانون ساز کونسل | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 2 சூன் 2014 |
தலைமை | |
தலைவர் | |
துணைத்தலைவர் | பண்டா பிரகாஷ், பா.இரா.ச. 12 பெப்ரவரி 2023 முதல் |
வெற்றிடம் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 (34 தேர்ந்தெடுப்பு + 6 நியமனம்) |
அரசியல் குழுக்கள் | அரசு (34)
எதிர்க்கட்சி (6) |
தேர்தல்கள் | |
ஒற்றை மாற்றத்தக்க வாக்கு | |
அண்மைய தேர்தல் | சனவரி 2022 |
கூடும் இடம் | |
ஜூபிலி மாளிகை, ஐதராபாத்து | |
வலைத்தளம் | |
சட்ட மேலவை - தெலங்காணா-சட்டமன்றம் |
தெலங்காணா சட்ட மேலவை என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ஈரவை மன்றத்தின் மேலவை ஆகும். இது 40 உறுப்பினர்களைக் கொண்டது.