நேசனல் பொறியியல் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | Taking You To Tomorrow's Technology |
---|---|
வகை | சுயநிதி |
உருவாக்கம் | செப்டம்பர் 7, 2000 |
Parent institution | Manarul Huda Trust |
Academic affiliation | அண்ணா பல்கலைக்கழகம் |
தலைவர் | எம். கே. கமாலுதின் |
முதல்வர் | ஏ. ஏ. முகமது பயிசல் |
அமைவிடம் | , , |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | nce |
நேசனல் பொறியியல் கல்லூரி ( National College of Engineering ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திருநெல்வேலி, மருதகுளத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1] மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] இது மனருல் ஹுதா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு முஸ்லிம் சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். [3] இது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த கல்லூரியை அப்போதைய தமிழக ஆளுநர் நீதிபதி திருமதி எம். பாத்திமா பீவி 7 செப்டம்பர் 2000 அன்று திறந்து வைத்தார்.
துறைகள்
[தொகு]பின்வரும் துறைகள் நேசனல் பொறியியல் கல்லூரியில் உள்ளன
- குடிசார் பொறியியல்
- மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AICTE - List of Minority Institutes 2013-2014 பரணிடப்பட்டது 2013-08-25 at the வந்தவழி இயந்திரம் Application code 1-1457119781
- ↑ Anna University Tamil Nadu
- ↑ "Manarul Huda Trust". Manarul Huda Trust (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.