நெளியாறு
Jump to navigation
Jump to search
கியூபாவில் உள்ள ரொயோ கௌட்டோ நெளியாறு
நெளியாறு (Meander, மியான்டர்)[1] எனப்படுவது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புறக் கரையினை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும்.[2] புவியீர்ப்பு விசை காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Meander". Merriam-Webster. பார்த்த நாள் 12-07-2012.
- ↑ Weiss, Samantha Freeman. (April 2016). Meandering River Dynamics (Doctoral dissertation). Retrieved from Ideals.