நெளியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூபாவில் உள்ள ரொயோ கௌட்டோ நெளியாறு

நெளியாறு (Meander, மியான்டர்)[1] எனப்படுவது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆற்றுநீர் அதன்வழியில் காணப்படும் வெளிப்புறக் கரையினை நீண்ட காலமாக அரித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்தும்போது உண்டாவது மியான்டர்கள் ஆகும்.[2] புவியீர்ப்பு விசை காரணமாக ஆற்றுநீர் நீண்ட தொலைவிற்கு ஓடும்போது வளைந்து செல்லும் போக்குகள் எளிதில் ஏற்படுகின்றன. நிலத்தின் மாறுபட்ட அமைப்பும் இதற்கு காரணமாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meander". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 12-07-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Weiss, Samantha Freeman. (April 2016). Meandering River Dynamics பரணிடப்பட்டது 2016-12-24 at the வந்தவழி இயந்திரம் (Doctoral dissertation). Retrieved from Ideals.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெளியாறு&oldid=3456615" இலிருந்து மீள்விக்கப்பட்டது