நெலபட்டு

ஆள்கூறுகள்: 13°46′18″N 79°58′41″E / 13.77167°N 79.97806°E / 13.77167; 79.97806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெலப்பட்டு (Nelapattu) என்பது ஆந்திரப் பிரதேசத்தின், நெல்லூா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சூலூர் பேட்டை நகரத்தில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. இங்குள்ள நெலபட்டு பறவைகள் புகலிடம் புகழ்வாய்ந்த பறவைகள் சரணாலயமாகும். இந்த சரணாலயத்தில் புள்ளியுள்ள கூழைக்கடா பறவைகளை பொிய அளவில் கூடுகட்டிவாழ்கின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Frederick, Prince. "Pelican Place". The Hindu. Archived from the original on 8 பிப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 1 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெலபட்டு&oldid=3561155" இலிருந்து மீள்விக்கப்பட்டது