நெட்சுகேப் நவிகேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெற்ஸ்கேப் நவிகேற்றர் 1990களில் பிரபலமாயிருந்த ஒரு வலையுலாவி ஆகும். நெற்ஸ்கேப் கொம்யூனிகேசன்ஸ் கோப்பரேசனின் ஒருகாலத்தில் முக்கிய தயாரிப்பாகவும் வலையிலாவிச் சந்தையின் பிரதான வலையுலாவியாகவும் இருந்த நெற்ஸ்கேப் 2002 இல் தன் முக்கியத்துவத்தை ஏறத்தாழ முழுவதும் இழந்தது. இதற்கான காரணம் மைக்ரோசொப் தனது வின்டோஸ் இயங்குதளத்தில் இன்ரர்நெற் எக்ஸ்புளோரரை இணைத்தமையும் நெட்ஸ்கேப் நவிகேட்ட உலாவியில் புதுமைகளைப் புகுத்தாமையும் ஆகும்.

நெற்ஸ்கேப்பின் முதற்பதிப்பு 1994 இல் வெளியிடப்பட்டது.