உள்ளடக்கத்துக்குச் செல்

நெசியா அப்பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெசியா எச். அப்பெல்,
Necia H. Apfel
பிறப்புசூலை 31, 1930 (1930-07-31) (அகவை 94)
இருப்பிடம்ஐலாந்து பார்க், இல்லினாயிசு
கல்விடப்ட்சு பல்கலைக்கழகம், வடமேற்கு பல்கலைக்கழகம்
பணிவானியலாளர், நூலாசிரியர், கல்வியாளர்
பிள்ளைகள்2

நெசியா எச். அப்பெல் (Necia H. Apfel) (பிறப்பு: ஜூலை 31, 1930) ஓர் அமெரிக்க வானிலையியலாளரும் நூலசிரியரும் கல்வியாளரும் ஆவார்.[சான்று தேவை]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் டப்ட்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தகைமையுடன் பட்டம் பெற்றுள்ளார். இவர் வடமேற்கு பல்கலைக்கழக இரெட்கிளிப் கல்லூரியில் முதுநிலைப் பட்டக் கல்வியைப் பெற்றார்.[சான்று தேவை] அப்பெல் சிகாகோ பெருநகரப் பகுதியில் சிறுவருக்கு வானியலில் விரிவுறை ஆற்ரியுள்ளார். இல்லினாயிசுவைச் சார்ந்த எவான்சுட்டனில் அமைந்த தேசிய-உலூயிசு பல்கலைக்கழகத்தில் வானியல் பாடங்கள் பயிற்றுவித்துள்ளார்.[சான்று தேவை] இவர் இரண்டு கல்லூரி வானியல் நூல்களையும் பத்து சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளார்.[1] இவர் இல்லினாயிசுவில் உள்ள ஐலாந்து பார்க்கில் வாழ்கிறார். இப்போது இவர் பணிவிடை பெற்று, ஐலாந்து பார்க் பொதுநூலக நண்பர்கள் குழுவின் தன்னார்வலராகவும் தலைவராகவும் உள்ளார்.[2]

நூல்தொகை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Necia H. Apfel". WorldCat.org. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  2. "Join the Friends". Highland Park Public Library. Archived from the original on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  3. "Award-winning Children Books list" (PDF). University of Georgia: College of Agricultural and Environmental Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசியா_அப்பெல்&oldid=3561011" இலிருந்து மீள்விக்கப்பட்டது