நெசியா அப்பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெசியா எச். அப்பெல்,
Necia H. Apfel
பிறப்புசூலை 31, 1930 (1930-07-31) (அகவை 93)
இருப்பிடம்ஐலாந்து பார்க், இல்லினாயிசு
கல்விடப்ட்சு பல்கலைக்கழகம், வடமேற்கு பல்கலைக்கழகம்
பணிவானியலாளர், நூலாசிரியர், கல்வியாளர்
பிள்ளைகள்2

நெசியா எச். அப்பெல் (Necia H. Apfel) (பிறப்பு: ஜூலை 31, 1930) ஓர் அமெரிக்க வானிலையியலாளரும் நூலசிரியரும் கல்வியாளரும் ஆவார்.[சான்று தேவை]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் டப்ட்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தகைமையுடன் பட்டம் பெற்றுள்ளார். இவர் வடமேற்கு பல்கலைக்கழக இரெட்கிளிப் கல்லூரியில் முதுநிலைப் பட்டக் கல்வியைப் பெற்றார்.[சான்று தேவை] அப்பெல் சிகாகோ பெருநகரப் பகுதியில் சிறுவருக்கு வானியலில் விரிவுறை ஆற்ரியுள்ளார். இல்லினாயிசுவைச் சார்ந்த எவான்சுட்டனில் அமைந்த தேசிய-உலூயிசு பல்கலைக்கழகத்தில் வானியல் பாடங்கள் பயிற்றுவித்துள்ளார்.[சான்று தேவை] இவர் இரண்டு கல்லூரி வானியல் நூல்களையும் பத்து சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளார்.[1] இவர் இல்லினாயிசுவில் உள்ள ஐலாந்து பார்க்கில் வாழ்கிறார். இப்போது இவர் பணிவிடை பெற்று, ஐலாந்து பார்க் பொதுநூலக நண்பர்கள் குழுவின் தன்னார்வலராகவும் தலைவராகவும் உள்ளார்.[2]

நூல்தொகை[தொகு]

  • It's All Elementary: From Atoms to the Quantum World of Quarks, Leptons and Gluons, Lothrop, Lee & Shepard Books (c1985), ISBN 0-688-04092-6
  • Nebulae: The Birth and Death of Stars, Lothrop, Lee & Shepard Books (c1988) ISBN 0-688-07228-3
  • கோள்களுக்கான பயணம், Clarion Books (c1991), ISBN 0-395-55209-5
  • அனைத்தும் சார்புடையனவே: Einstein's Theory of Relativity, with diagrams by Yukio Kondo, Lothrop, Lee & Shepard Books (c1981), ISBN 0-688-41981-X
  • வானியலும் கோளியலும்: இளம் வானியலாருக்கான திட்டங்கள், F. Watts (1983)
  • ஆர்க்கோவின் இளம் அறிவியலாருக்கான எளிய வானியல் திட்டங்கள், Arco Pub (c1984), ISBN 0-668-06006-9
  • புடவியின் கட்டமைப்பு, with J. Allen Hynek, Benjamin/Cummings (1979), ISBN 0-8053-4747-X
  • ஓரியன், வேட்டைக்காரன், Clarion Books (1995), ISBN 0-395-68962-7[3]
  • விண்வெளி நிலையம் (First Books), F. Watts (1987), ISBN 0-531-10394-3
  • நிலாவும் தேட்டமும்: அடிப்படை நூல் (First Books), F. Watts (1982), ISBN 0-531-04385-1

மேற்கோள்கள்[தொகு]

  1. "Necia H. Apfel". WorldCat.org. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
  2. "Join the Friends". Highland Park Public Library. Archived from the original on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  3. "Award-winning Children Books list" (PDF). University of Georgia: College of Agricultural and Environmental Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசியா_அப்பெல்&oldid=3561011" இலிருந்து மீள்விக்கப்பட்டது