நு2 காவுமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nu2 Arae

Location of ν2 Arae (circled)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Ara
வல எழுச்சிக் கோணம் 17h 51m 11.04526s[1]
நடுவரை விலக்கம் –53° 07′ 48.9705″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.10[2]
இயல்புகள்
விண்மீன் வகைB9.5 III-IV[3]
B−V color index+0.01[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+18.8±1.2[4] கிமீ/செ
Proper motion (μ) RA: +14.855[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +0.548[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.7499 ± 0.1048[1] மிஆசெ
தூரம்570 ± 10 ஒஆ
(174 ± 3 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+0.14[5]
விவரங்கள்
ஒளிர்வு85[5] L
வேறு பெயர்கள்
ν2 Ara, CD−53° 7430, HD 161917, HIP 87379, HR 6632, SAO 245072[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

நியூ 2 காவுமனை (Nu2 Arae)2 Arae இலிருந்து இலத்தீன்மயமாக்கப்பட்டது) இது காவுமனை தெற்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனுக்கான பெயராகும் . இது புவியிலிருந்து தோராயமாக 570 ஒளியாண்டுகள் (170 புடைநொடிகள்) தொலைவில் உள்ளது. இது 6.10 தோற்றப் பொலிவுப் பருமையுடன் வெற்றுக் கண்ணுக்கே மங்கலாகத் தெரிகிறது. B9.5 III-IV வகை விண்மீனாகும் .

இது சில வேளைகளில் அப்சிலோன் 2 காவுஅனை2 காவுமனை) என குறிப்பிடப்படுகிறது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Corben, P. M.; Stoy, R. H. (1968), "Photoelectric Magnitudes and Colours for Bright Southern Stars", Monthly Notes of the Astronomical Society of Southern Africa, 27: 11, Bibcode:1968MNSSA..27...11C.
  3. Houk, Nancy; Cowley, A. P. (1978), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 1, Ann Arbor: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1975mcts.book.....H.
  4. Gontcharov, G. A. (November 2006), "Pulkovo Compilation of Radial Velocities for 35 495 Hipparcos stars in a common system", Astronomy Letters, 32 (11): 759–771, arXiv:1606.08053, Bibcode:2006AstL...32..759G, doi:10.1134/S1063773706110065, S2CID 119231169.
  5. 5.0 5.1 Anderson, E.; Francis, Ch. (2012), "XHIP: An extended hipparcos compilation", Astronomy Letters, 38 (5): 331, arXiv:1108.4971, Bibcode:2012AstL...38..331A, doi:10.1134/S1063773712050015, S2CID 119257644.
  6. "HR 6632 -- Star", SIMBAD Astronomical Database, Centre de Données astronomiques de Strasbourg, பார்க்கப்பட்ட நாள் 2012-07-14
  7. Note for HR 6632

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நு2_காவுமனை&oldid=3829980" இலிருந்து மீள்விக்கப்பட்டது