நுண்ணுயிரியால் அல்குல் நோயின் நுண்வரைபடம் — தண்டு வடிவ நுண்ணுயிரியால் மூடப்பட்டுள்ள கருப்பைக் கழுத்தின் செதில்கலங்கள், கார்டினெரெல்லா அல்குல் அழற்சி (அம்புகள்).
சிறப்பு
மகப்பேறியல், தொற்றுநோயியல்
அறிகுறிகள்
மீன்நாற்ற அல்குல் ஒழுக்கு, சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல்[2]
நுண்ணுயிரியால் அல்குல் நோய்(Bacterial vaginosis)) (BV) என்பது கூடுதலான நுண்ணுயிரி வளர்ச்சியால் ஏற்படும் அல்குல் நோயாகும்.[2][6][9] இதனால் மீன் நாற்றமுள்ள,வெண்மை அல்லது சாம்பல்நிற அல்குல் ஒழுக்கு கூடுதலாகும்.[2] சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல் ஏற்படலாம்.[2] அரிப்பு ஏற்படும்.[2][6] அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் போகலாம்.[2] இந்நோய் இருந்தால் பாலுறவு வழிக் கடத்தப்படும் நோய்களும் தொற்றுகளும் இருமடங்காக அமைய வாய்ப்பு உள்ளது.[8][10] இது பேறுகாலத்துக்கு முன் குழந்தை பிறப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.[3][11]
↑ 3.03.1Queena, John T. .; Spong, Catherine Y; Lockwood, Charles J., editors (2012). Queenan's management of high-risk pregnancy : an evidence-based approach (6th ). Chichester, West Sussex: Wiley-Blackwell. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470655764.
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
Bennett2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ 5.05.1பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
NIH2013O என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ 6.06.16.26.36.4பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
Don2014 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
Mash2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ 8.08.1Kenyon, C; Colebunders, R; Crucitti, T (December 2013). "The global epidemiology of bacterial vaginosis: a systematic review.". American Journal of Obstetrics and Gynecology209 (6): 505–23. doi:10.1016/j.ajog.2013.05.006. பப்மெட்:23659989.