நுண்ணலை அடுப்பு
Jump to navigation
Jump to search
நுண்ணலை அடுப்பு என்பது உணவை சூடுகாட்ட பயன்படும் ஒரு மின் சமையல் சாதனம் ஆகும். இது நுண்ணலை (microwaves) கதிர்வீச்சுக்களை உணவை சூடாக்க பயன்படுத்துகிறது. இது உணவை சீராக சூடாக்க வல்லது.
இது 1940 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.