நுண்ணலை அடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணலை அடுப்பு என்பது உணவை சூடுகாட்ட பயன்படும் ஒரு மின் சமையல் சாதனம் ஆகும். இது நுண்ணலை (microwaves) கதிர்வீச்சுக்களை உணவை சூடாக்க பயன்படுத்துகிறது. இது உணவை சீராக சூடாக்க வல்லது.

இது 1940 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணலை_அடுப்பு&oldid=3711586" இலிருந்து மீள்விக்கப்பட்டது