உள்ளடக்கத்துக்குச் செல்

நுகுகி வா தியங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுகுகி வா தியங்கோ
பிறப்புயேம்சு நுகுகி
5 சனவரி 1938 (1938-01-05) (அகவை 86)
கமிரீத்து, கென்யா
தொழில்எழுத்தாளர்
மொழிஆங்கிலம், கிக்கியு

நுகுகி வா தியங்கோ (Ngũgĩ wa Thiong'o, பிறப்பு: சனவரி 5, 1938) கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார்.

இவரது நூல்கள்

[தொகு]
  • ஒரு கோதுமை மணி (நாவல்)
  • அழாதே குழந்தாய் (நாவல்)
  • இரத்த இதழ்கள்(நாவல்)
  • சிலுவையில் சாத்தான் (நாவல்)
  • தடுப்புக்காவல்
  • இடையில் ஓர் ஆறு (நாவல்)
  • இரகசிய வாழ்க்கைகள் (கதைத் தொகுதி)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகுகி_வா_தியங்கோ&oldid=3218792" இலிருந்து மீள்விக்கப்பட்டது