நீலம்பேரூர்பள்ளி பகவதி கோவில்
Appearance
நீலம்பேரூர்பள்ளி பகவதி கோயில் இந்தியாவில், கேரளாவில் குட்டநாடு ஆலப்புழாவில் அமைந்துள்ள உள்ள 1700 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். [1]
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கோட்டயம் - சங்கனாச்சேரி பிரதான மத்திய சாலையில் குறிச்சி புறக்காவல் நிலையத்திற்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலவர் துர்கா அல்லது காளி எனப்படுகின்ற வனதுர்கா ஆவார். [2]
படத்தொகுப்பு
[தொகு]-
கோயில் முகப்பு
-
தென்புற நுழைவாயில் வளைவு
-
பள்ளியறை
-
நந்தி
-
சேரமான்பெருமாள் நினைவிடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Menon, A Sreedhara A Survey Of Kerala History – Kerala (India) – 1967
- ↑ "History of Pooram Padayani". பார்க்கப்பட்ட நாள் 9 September 2019.