நீலப் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலப் பலகை

பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் நீலப் பலகை

பிரித்தானியாவின் கலாச்சாரர் துறையைச் சார்ந்த இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு இந்த பலகைகளை நிறுவி பராமரித்து வருகிறது. லண்டன் நகரில் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் தங்கியிருந்த இல்லங்களுக்கு முன் நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியாக இருந்து வந்த வீ.கே. கிருஷ்ண மேனன் தங்கியிருந்த இல்லத்தில் நீலப் பலகை நிறுவப்படவிருக்கிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலப்_பலகை&oldid=1862616" இருந்து மீள்விக்கப்பட்டது