நீராய்வியல்
Jump to navigation
Jump to search

ஹெச்.எம்.எஸ் வாடர்விட்ச், ஒரு நீராய்வு நோட்டக் கலம்
நீராய்வியல் என்பது பெருங்கடல், கடல், கரையோரப் பகுதிகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் அளவீடு மற்றும் இயற்பியல் சார் அம்சங்களைக் கையாளும் ஓர் செயல்முறை அறிவியல் துறை பிரிவு ஆகும். மேலும் இது போன்ற நீர்நிலைகளில் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்திற்காக அந்நீர்நிலைகளில் ஏற்படும் காலப்போக்கிலான மாற்றங்களைக் கணிப்பதும், பொருளாதார வளர்ச்சி, எல்லைப் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்னபிற கடல்சார் செயல்களுக்குத் துணை செய்வதும் நீராய்வியலின் பயன்களும் நோக்கங்களும் ஆகும்.[1]
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- (ஆங்கிலம்) சர்வதேச நீராய்வியல் அமைப்பு என்பது கடற்பயண பாதுகாப்பிற்கும், கடற்சூழலைப் பாதுகாக்கவும் துணை செய்யும் பொருட்டு, 1921-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப கழந்தாய்வு அமைப்பு.
பெருங்கடல் நீராய்வியல் தொடர்பான சங்கங்கள்
- (ஆங்கிலம்) நீராய்வு சமூகங்களின் சர்வதேச கூட்டமைப்பு(International Federation of Hydrographic Societies) (முன்னர் The Hydrographic Society)
- (ஆங்கிலம்) ஜியார்ஜியா மாகாண நீராய்வு சேவை
- (ஆங்கிலம்) அமெரிக்க நீராய்வு சமூகம்
- (ஆங்கிலம்) ஆஸ்த்திரலாசிய நீராய்வியல் சமூகம்
ஆற்று நீரோட்டம் மற்றும் ஏரி நீராய்வியல் தொடர்பான சங்கங்கள்