நீதிக்குப்பின் பாசம்
Appearance
நீதிக்குப்பின் பாசம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜாதேவி |
வெளியீடு | ஆகத்து 15, 1963 |
நீளம் | 4560 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிக்குப்பின் பாசம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 1963 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்