உள்ளடக்கத்துக்குச் செல்

நிலை அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய்ம இயக்கவியலில் நிலை அழுத்தம் (Static pressure) பல்வேறுவகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அவையாவன:

  • வானூர்திகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டில், நிலை அழுத்தம் என்பது வானூர்தியின் நிலை அழுத்தத் தொகுதியில் இருக்கும் காற்றின் அழுத்தமாகும்.
  • பாய்ம இயக்கவியலில், பாய்வுப் புலத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ள அழுத்தமாகும். (பார்க்க: தேக்கப்புள்ளி)
  • பாய்ம நிலையியலிலும் நிலை அழுத்தம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.

பாய்வில், மொத்த அழுத்தம்= நிலை அழுத்தம் + இயக்கநிலை அழுத்தம்

உசாத்துணைகள்[தொகு]

வானூர்தி வடிவமைப்பு மற்றும் பயன்பாடு

  • Gracey, William (1958), Measurement of static pressure on aircraft (PDF), Langley Research Center: NACA, TR-1364, பார்க்கப்பட்ட நாள் 2008-04-26.
  • Gracey, William (1980), Measurement of aircraft speed and altitude (PDF), Langley Research Center: NASA, RP-1046, பார்க்கப்பட்ட நாள் 2008-04-26.
  • Gracey, William (1981), Measurement of Aircraft Speed and Altitude, New York: John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-08511-1
  • Kermode, A.C. (1972) Mechanics of Flight, Longman Group Limited, London பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-23740-8
  • Lombardo, D.A., Aircraft Systems, 2nd edition, McGraw-Hill (1999), New York பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-038605-6

பாய்ம இயக்கவியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலை_அழுத்தம்&oldid=2745471" இலிருந்து மீள்விக்கப்பட்டது