நிலவிளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலவிளக்கு
கிறித்தவ நிலவிளக்கு

நிலவிளக்கு என்பது கேரளத்து வீடுகளிலும் வழிபாட்டிடங்களிலும் ஒளியேற்றப் பயன்படுத்தப்படும் விளக்காகும். இது தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள குத்துவிளக்கை விட அளவில் பெரியது. வடிவில் வேறுபட்டது.

மாடத்தில் வைக்கப்படும் மாடவிளக்கு, தொங்கவிடப்படும் சரவிளக்குகள் போலன்றி இது நிலத்தில் வைக்கப்படுவதால் நிலவிளக்கு எனப்பெயர் பெற்றது. கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவிளக்கு பயன்பாட்டில் உள்ளது. உரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் சிலுவை சின்னமுள்ள நிலவிளக்கைப் பயன்படுத்துவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவிளக்கு&oldid=2223372" இருந்து மீள்விக்கப்பட்டது