நிறுத்தற் கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னால் எழுதப்பட்ட குறிப்பிட்ட காசோலைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என காசோலை உரிமையாளரினால் வங்கிக்கு இடப்படும் எழுத்து மூலமான கட்டளை நிறுத்தற் கட்டளை (Stop Payment) எனப்படும். பொதுவாக தன்னால் சமர்பிக்கப்பட்ட காசோலை தொலைந்தாலோ அல்லது களவாடப்பட்டாலோ இந்தக் கட்டளை பிறப்பிக்கப்படும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுத்தற்_கட்டளை&oldid=1676689" இலிருந்து மீள்விக்கப்பட்டது