நிரு குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரு குமார்
தேசியம் இந்தியன்
தொழில் இந்திய சமூக ஆர்வலர்

நிரு குமார் (Niru Kumar) இந்தியச் சமூக ஆர்வலர் ஆவார். 2021ஆம் ஆண்டில், சமூகப் பணியில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1][2]

தொழில்[தொகு]

குமார் தனது வாழ்க்கையை 2012-ல் பாலின அதிகாரம் மற்றும் பன்முகத்தன்மையுடன் தொடங்கினார். மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் மூத்த அதிகாரியாக 25 ஆண்டுகள் பணியாற்றினார். 2020-ல், இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரு_குமார்&oldid=3789094" இருந்து மீள்விக்கப்பட்டது