நியாக்கிம் கேட்வெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியாக்கிம் கேட்வெக் ஒரு தென் சூடான்- அமெரிக்கன் மாடல் ஆவார். இவரின் கருமையான தோல் நிறம் கவனம் பெற்று, இன்ஸ்ட்டாகிராம் செயலில் குறிப்பிடத்தக்க புகழ் அடைந்திருக்கின்றார்.

சுயசரிதை[தொகு]

கேட்வெகின் பெற்றோர்கள் தென் சூடானில் வாழ்ந்தனர். அவர்கள் தென் சூடான் உள்நாட்டுப் போர் காலத்தில் கேட்வெகின் பிறந்தார். அவரது பெற்றோர் தென் சூடானில் இருந்து தப்பித்து செல்லும் போது எத்தியோப்பியாவில் நையகிம் எனுமிடத்தில் பிறந்தார். அங்கு அவர்கள் அகதி முகாம்களில் வசித்து வந்தனர். கடைசியில் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார், அதே நேரத்தில் அவருக்கு 14 வயது. முதலில் நியூயார்க்கின் பஃபேலோவில் குடியேறினார், பின்னர் அவர் மினசோட்டாவின் மினியாபோலிஸுக்கு குடிபெயர்ந்தார்.

அவர் தென் சூடானில் பிறக்கவில்லைன்றாலும், தன் பூர்வீகம் தெற்கு சூடான் எனவே கருதுகிறார். செயின்ட் கிளவுட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில்ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்ற பிறகு வடிவழகு வாழ்க்கையை தொடங்கினார். அவர் 2017 ஆம் ஆண்டு ஜிக்சா படத்திற்கான விளம்பர சுவரொட்டிகளில் தோன்றியுள்ளார்.[1]

சமூக ஊடகம்[தொகு]

கேட்வெக் இயற்கையாகவே கருமையான தோல் நிறத்திற்கு பெயர் பெற்றார். இவரை கருமையின் ராணி என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கின்றனர்.[2] கேட்வெக் தன்னுடைய நிறத்தின் காரணமாக விமர்சனங்களையும், பிரட்சனைகளையும் ஏதிர் கொண்டார், ஆனால் அவரது ரசிகர்கள் அவரின் நிறத்தினைப் போற்றினர். இன்ஸ்ட்டாகிராம் செயலியில் 5,50,000 மில்லியன் பின் தொடர்பவர்கள் இருக்கின்றார்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. Gallagher, Brian (25 September 2017). "New Saw 8 Posters Unleash Jigsaw's Blood-Starved Nurses". MovieWeb. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.
  2. "Meet The Beautiful Sudanese Model Nicknamed The "Queen Of The Dark"". scubby.com. 27 May 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாக்கிம்_கேட்வெக்&oldid=3843424" இலிருந்து மீள்விக்கப்பட்டது