உள்ளடக்கத்துக்குச் செல்

நினைக்கத் தெரிந்த மனமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைக்கத் தெரிந்த மனமே
வேறு பெயர்நினைவுகளை தொலைத்த ஒரு பெண்ணின் கதை
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
காதல்
குடும்பம்
நாடகம்
இயக்கம்அழகர்
நடிப்பு
  • அஸ்வின்
  • ஐஸ்வர்யா
  • உமா ரியாஸ் கான்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்90
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 டிசம்பர் 2017 (2017-12-25) –
27 ஏப்ரல் 2018 (2018-04-27)

நினைக்கத் தெரிந்த மனமே விஜய் தொலைக்காட்சியில் டிசம்பர் 26ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான காதல், குடும்பக் கதை பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். புதுமுக நடிகை ஐஸ்வர்யா இந்தத் தொடரின் மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகியுள்ளார். நடிகை உமா ரியாஸ் இத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1][2][3]

கதை சுருக்கம்

[தொகு]

இந்த தொடரின் கதை தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா, வசதியும் அன்பும் கொண்ட கணவர் அரவிந் மற்றும் அவரது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். ஒருநாள் அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. அவள் உண்மை என்று நினைத்த வாழ்க்கை, பொய் என்று தோன்றியது. அவரின் கடந்த கால குடும்பத்தினர் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன?

இவற்றைப் பார்க்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "விஜய் டி.வி.யின் புதிய சீரியல் 'நினைக்கத் தெரிந்த மனமே'". www.ietamil.com. Retrieved 2017-12-20.
  2. "'நினைக்கத் தெரிந்த மனமே' என்ற புதிய சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது". tamil.webdunia.com. Retrieved 2017-12-25.
  3. "விஜய் டிவியில் 'நினைக்கத் தெரிந்த மனமே' தொடர்". www.screen4screen.com. Archived from the original on 2018-03-04. Retrieved 2018-03-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைக்கத்_தெரிந்த_மனமே&oldid=3831851" இலிருந்து மீள்விக்கப்பட்டது