உள்ளடக்கத்துக்குச் செல்

நிசர்கதத்தா மகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசர்கதத்தா மகராஜ்
பிறப்பு(1897-04-17)17 ஏப்ரல் 1897
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1981(1981-09-08) (அகவை 84)
மும்பை, இந்தியா
இயற்பெயர்மாருதி சிவராம்பந்த் காம்பிலி
சமயம்இந்து சமயம்
தத்துவம்நிகர்க யோகம்
குருசித்தராமேஷ்வர் மகாராஜ்
Quotation

'நான்' என்ற விழிப்புணர்வில் உங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். இதுவே அனைத்து முயற்சிகளின் தொடக்கமும், முடிவும் ஆகும்.

ந்சர்கதத்தா மகராஜ் கருத்துக்கள் கொண்ட அதுவே நான் எனும் ஆங்கில நூல்

நிசர்கதத்தா மகாராஜ் (Nisargadatta Maharaj) (இயற்பெயர்:மாருதி சிவராம்பந்த் காம்பிலி );(பிறப்பு-இறப்பு: 17 ஏப்ரல் 1897 – 8 செப்டம்பர் 1981) அத்வைத ஆன்மீக குருவும், நவநாத் மரபு மற்றும் லிங்காயத மரபைச் சேர்ந்த இந்திய ஆன்மீக குரு ஆவார். இவர் 1973ல் மராத்தி மொழியில் மொழியில் உரையாடிய அத்வைத கருத்துகளை, மௌரிஸ் பிரைட்மேன் என்பவர் ஆங்கிலத்தில் I Am That எனும் தலைப்பில் எழுதிய நூல் மூலம் நிசர்கத்தா மகாராஜ் மேற்குலகில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. [1][2]}}

நிசர்க யோகம்

[தொகு]

நிசர்கதத்தா "நிசர்க யோகம்" என்று அழைக்கப்படும் அதுவே நான் (I Am That) தத்துவத்தைப் போதித்தார்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jones & Ryan 2006, ப. 315.
  2. I Am That, Chapter 75, p. 375.
  3. Nisargadatta, Maharaj (1973). I am that : talks with Sri Nisargadatta Maharaj. Frydman, Maurice, 1900-, Dikshit, Sudhakar S. (2nd American ed.). Durham, N.C.: Acorn Press (published 2012). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780893860462. இணையக் கணினி நூலக மைய எண் 811788655.

ஆதாரங்கள்

[தொகு]

அச்சு ஆதாரங்கள்

மேலும் படிக்க

[தொகு]

ஒலித் தட்டுக்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
Publications by Nisargadatta Maharaj
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசர்கதத்தா_மகராஜ்&oldid=3741634" இலிருந்து மீள்விக்கப்பட்டது