நிக் போலண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிக் ஃபோலன்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிக் ஃபோலன்ட் ( Nick Folland, பிறப்பு: செப்டம்பர் 17, 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 68 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990-1994 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

நிக் ஃபோலன்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_போலண்டு&oldid=2236469" இலிருந்து மீள்விக்கப்பட்டது