நிக்கோபார் பச்சைப்பல்லி
தோற்றம்
| நிக்கோபார் பச்சைப்பல்லி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | புரோன்கோசெலா |
| இனம்: | பு. சையனோபாபெப்ரா |
| இருசொற் பெயரீடு | |
| புரோன்கோசெலா சையனோபாபெப்ரா சந்திரமெளலி மற்றும் பலர், 2023 | |
புரோன்கோசெலா சையனோபாபெப்ரா (Bronchocela cyanopalpebra) என்பது பல்லியின் ஒரு வகை. இது நிக்கோபார் தீவுகளில் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] மரங்களில் வாழக்கூடிய இந்த பல்லி பகல் நேர இரைதேடும் பழக்கமுடையன. இவை பசுமையான காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் மிகவும் பொதுவான சிற்றினமாகும்.[2]
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த சிற்றினத்தின் பெயரான சயனோபாபெப்ரா என்ற குறிப்பிட்ட அடைமொழியானது பிரகாசமான நீல (=சியான்) நிற கண் இமை (=பால்பெப்ரா), இந்த சிற்றினத்தினை அடையாளம் காணும் பெயர்ச்சொல் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bronchocela cyanopalpebra at the Reptarium.cz Reptile Database. Accessed 15 May 2023.
- ↑ CHANDRAMOULI, S., ADHIKARI, O. D., AMARASINGHE, A. T., & ABINAWANTO, A. 2023. A review of the genus Bronchocela Kaup, 1827 (Reptilia: Agamidae) in the Nicobar Archipelago with the description of two new species. Zootaxa, 5254(4), 493-516