உள்ளடக்கத்துக்குச் செல்

நிகோலசு லூயிசு தெ லா கைல்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோலசு லூயிசு தெ லா கைல்லே
Nicolas Louis de La Caille
நிகோலசு லூயிசு தெ லா கைல்லே ஓவியம்
பிறப்பு(1713-12-29)29 திசம்பர் 1713
உருமிகுனி, பிரான்சு
இறப்பு21 மார்ச்சு 1762(1762-03-21) (அகவை 48)
பாரீசு, பிரான்சு
குடியுரிமைபிரெஞ்சியர்
துறைவானியல்

அபே (Abbé) நிகோலசு உலூயிசு லா கைல்லெ (Nicolas Louis de La Caille), சிலவேளைகளில் இலாகைல்லே (Lacaille) எனப்படும் இவர் (பிரெஞ்சு மொழி: [lakaj]; 28 திசம்பர் 1713 – 21மார்ச்சு 1762)[1] ஒரு பிரெஞ்சு வானியலாளரும் பாதிரியாரும் ஆவார். இங்கு தரப்பட்டுள்ள பிறந்த நாள் புனிதக் குளியலின்போது பதிவாகியதாகும்; குழந்தைகள் பிறந்த நாளன்றே புனிதக்குளியலாட்டப்படுவர்.[2] 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ஒரே நாளில் பல குழந்தைகள் புனிதநீராட்டப்படுவதால் இவரது பிறந்த நாளாகிய 1713 மார்ச்சு 15 கேள்விக்குள்ளாகியுள்ளது.

முதன்மைப் பணிகள்

[தொகு]
1752 ஜூன் 16 இல் கண்டறியப்பட்ட மெசியர் 55 ஒரு பேரியல் விண்மீன் கோத்து ஆகும்.[3]
  • Astronomiae Fundamenta (1757), containing a standard catalogue of 398 stars, re-edited by F. Baily (Memoirs Roy. Astr. Society, v. 93)
  • Tabulae Solares (1758)
  • Coelum australe stelliferum (1763) (edited by J. D. Maraldi), giving zone observations of 10,000 stars, and describing fourteen new constellations
  • Observations sur 515 étoiles du Zodiaque (published in t. vi. of his Ephémérides, 1763)
  • Leçons élémentaires de Mathématiques (1741), frequently reprinted
  • ditto de Mécanique (1743), &c.
  • ditto d'Astronomie (1746), 4th edition augmented by Lalande (1779)
  • ditto d'Optique (1750), &c.
  • Calculations by him of eclipses for eighteen hundred years were inserted in L'Art de vérifier les dates by Benedictine historian Charles Clémencet (1750)
  • He communicated to the Academy in 1755 a classed catalogue of forty two southern nebulae,[4] and gave in t. ii. of his Ephémérides (1755) practical rules for the employment of the lunar method of longitudes, proposing in his additions to Pierre Bouguer's Traité de Navigation (1760) the model of a nautical almanac.

குறிப்புகள்

[தொகு]
  1. Thomas Hockey et al.: The Biographical Dictionary of Astronomers, Springer, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0, p665
  2. Boquet, F. (1913). "La Bicentenaire de Lacaille". L'Astronomie 27: 457–473. Bibcode: 1913LAstr..27..457B. 
  3. Thompson, Robert Bruce; Thompson, Barbara Fritchman (2007), Illustrated guide to astronomical wonders, DIY science, O'Reilly Media, Inc., p. 413, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-596-52685-7
  4. Lacaille's "Catalog of Nebulae of the Southern Sky" பரணிடப்பட்டது 2018-06-26 at the வந்தவழி இயந்திரம் in SEDS' Messier Database பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]