உள்ளடக்கத்துக்குச் செல்

நாய்வேளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாய்வேளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. viscosa
இருசொற் பெயரீடு
Cleome viscosa
L.

நாய்வேளை அல்லது ஆசிய சிலந்தி மலர்[1](Cleome viscosa) என்ற இந்த தாவரம் உயரமாக வளரக்கூடியது. ஆண்டுக்கு ஒருதரம் மழைக்காலங்களில் வளரும் தன்மைகொண்டது. இதன் விதை மூலிகை மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இலைகள் காயங்களை ஆற்றுவதற்கு வெளிப்பூச்சாக பயன்படுகிறது. இதன் விதை இரைப்பை புண், குடல் வலி போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்வேளை&oldid=2757699" இலிருந்து மீள்விக்கப்பட்டது